எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய யதி தொடர் தினமணி இணையதளத்தில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அந்த தொடரை பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம் நாவலாக வெளியிட்டது. இந்த நாவலுக்கான முன்னுரை தினமணி இணையதள வாசகர்களிடம் இருந்தே பெறப்பட்டு, அதில் சிறந்த முன்னுரையை தினமணி ஆசிரியர் தேர்ந்தெடுத்தார். இந்த நாவல் தற்போது 42-ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் பினாக்கிள் புக்ஸ் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

#ChennaiBookFair2019 #CBF2019 #42ChennaiBookFair

Pa Raghavan speech | 42வது சென்னை புத்தகக் காட்சி | Chennai Book Fair 2019 | Pa Raghavan speech

#ChennaiBookFair2019 #CBF2019 #42ChennaiBookFair #ChennaiBookFair2K19